Greetings

 


இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 

இசைஞானி இளையராஜா அவர்களுக்கு!

அவர் வாழும் காலத்தில் நாமும் இருக்கின்றோம் என்பதே நமக்கு மிகப்பெரிய பெருமை.

நம் ஒவ்வொரு உணர்வுகளுக்கும் இசையால் உயிர் தந்த இறைவன்.

வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு.


Comments

Popular posts from this blog

Parents Tips

International Yoga Day